- வண்டலூர்
- கொலம்பாகம் சாலை பேருந்து மோதல் விபத்து
- சென்னை
- வந்தலூர் - கேலம்பாக்கம் சாலை
- கேலம்பாக்கம் சாலை
- கல்லூரி
- மோதல்
- தின மலர்
சென்னை : சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் தனியார் நிறுவனத்தின் பேருந்து மற்றும் தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர்கள் 15 பேர், நிறுவன ஊழியர்கள் 4 பேர் என 19 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் பேருந்து – கல்லூரி பேருந்து மோதி விபத்து!! appeared first on Dinakaran.